இலங்கைக்கான புதிய தூதுவர் நியமனத்திற்கு செனெட் அங்கீகாரம்

172

இலங்கைக்கான புதிய தூதுவராக அலைனா பி டெப்பிலிட்ஸின் நியமனத்திற்கு  அமெரிக்க செனட் அங்கீகாரம் வழங்கியுள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ள இலங்கைகான அமெரிக்க தூதரகம்  புதிய தூதுவரை வரவேற்பதற்கு காத்திருப்பதாக டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளிவிவகார சேவையின் சிரேஸ்ட இராஜதந்திரியான டெப்பிலிட்ஸ் இறுதியாக நேபாளத்திற்கான தூதுவராக பணியாற்றியுள்ளார்.

SHARE