இலங்கையின் சிரேஷ்ட தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான கமலினி செல்வராஜன் இன்று காலமானார்.

364

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான கமலினி செல்வராஜன் இன்று காலமானார். இவர் காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசனின் மனைவியுமாவார்.

SHARE