இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று நான் கூறவில்லை. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழினம் தலைகுனிய வேண்டும் எனக்கூறியது உண்மை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. சில ஊடகங்களும் ஒருசில அரசியல்வாதிகளுமே தமது சுயநலத்திற்காக எமக்குள் பிளவு என திரிபுபடுத்திக் கூறுகின்றார்கள் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.
thinappuyal newsஇலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று நான் கூறவில்லை. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழினம் தலைகுனிய வேண்டும் எனக்கூறியது உண்மை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.
Posted by Thinappuyalnews on Friday, November 20, 2015