இலங்கையில் சிங்கள பாடலுக்கு கலக்கலாக நடனமாடிய கோஹ்லி (வீடியோ இணைப்பு)

390
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்த நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கை அணியின் தீவிர ரசிகரான பெர்சி அபிசேகரா உடன் அணித்தலைவர் விராட் கோஹ்லி சிங்கள பாடலுக்கு நடமாடினார்.இந்திய அணியின் சக வீரர்கள் கலக்கலாக நடனமாடிய விராட் கோஹ்லியை உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது.

SHARE