இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்

308

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்கு எந்த அணியும் சென்று விளையாடுவதில்லை.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் அந்த அணி போட்டிகளை நடத்தி வருகிறது. ஆனால் அங்கு போதிய வருமான அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைப்பதில்லை.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE