இலங்கையில் முகப்புத்தகம் தொடர்பில் 9 மாதங்களில் 2000 முறைப்பாடுகள்!

223
இலங்கையில் இவ்வருடத்தின் முதல் 9 மாதங்களில் சமூக வலைத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவே இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இதில் அதிகமானவை சமூகவலையமைப்புகளில் உள்ள போலியான கணக்குகள் தொடர்பானதென அவர் தெரிவித்தார்.

குறிப்பாக மொத்த முறைப்பாடுகளில் 80 சதவீதமானவை முகப்புத்தங்களில், போலியான பெயர்களை பயன்ப்படுத்தி, குற்றம் விளைவிக்கின்றமை, தொடர்பில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE