முதலையினால் துண்டாடப்பட்ட சரத்: 30 வருடங்களாக ஆற்றில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்
நில்வள கங்கையின் , கிளை ஆறான கிரமஹாரவில் நீராடச் சென்ற நபரொருவர் முதலைக்கு இரையாகியுள்ளார்.
சரத் என்ற அந்நபரின் உடலை முதலையொன்று கடித்து துண்டாக்கியுள்ளது.
அவரது உடலின் மேற்பாகம், கால் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அவர் 30 வருட ங்களாக ஆற்றில் குளிக்கும் பழக்கம் உடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.