இலங்கையை அதிர வைத்த மெர்சல் கட்-அவுட், புகைப்படம் உள்ளே

272

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் மெர்சல். இப்படத்தை உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் ரிலிஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

இதில் இலங்கையில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் இப்படம் ரிலிஸ் ஆகவுள்ளதாம்.

தற்போது இலங்கையில் படம் வெளிவர இன்னும் 15 நாட்கள் இருக்க, அதற்குள் பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை வைத்துள்ளனர், இந்த கட்-அவுட் 60 அடி என்று கூறப்படுகின்றது. இதோ…

SHARE