இலங்கை கிரிக்கெட் வீரர்களின் நெகிழ வைத்த செயல்

501

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அடங்கிய குழுவினர் புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களுடன் தமது நேரத்தை செலவிட்டதுடன் ஒரு தொகை மருந்துப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

மஹரகமவில் அமைந்துள்ள அபெக்ஷா என்ற புற்றுநோய் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த, இலங்கை அணி வீரர்கள் அடங்கிய குழுவினர் ரூபா ஒரு மில்லியன் மதிபிலான மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE