இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

385
இலங்கையில் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு முன்னோக்கி செல்ல தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இலங்கையில் புதிய தலைவரின் நிர்வாகத்திலும் இந்தியா அதனை மேலும் வலுவானதாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்

SHARE