இலங்கை தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாநகரசபை வென்றது

20

 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

யாழ்ப்பாணம் மாநகரசபை வென்றது இலங்கை தமிழரசுக் கட்சி | Srilankan Tamil Arasuk Party Won Jaffna Municipal

யாழ்ப்பாணம் மாநகரசபை இலங்கை தமிழரசுக் கட்சி 10 வட்டார ஆசனங்கள் + 3 போனஸ் ஆசனங்கள் மொத்தம் 13

தமிழ்த் தேசிய பேரவை 11+1 = 12

தேசிய மக்கள் சக்தி 4+6 = 10

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 2+2 =4

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வட்டாரம் ஆசனம் ஏதும் இல்லை 4போனஸ் ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் ஆசனம் ஏதும் இல்லை 1போனஸ் ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரம் ஆசனம் ஏதும் இல்லை 1போனஸ் ஆசனம் பெற்றுள்ளது.

SHARE