இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 125,583 வாக்குகள் – 175 உறுப்பினர்கள்-உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் 2025 வடக்கு கிழக்கில் தமிழரசு கடசி வெற்றி நாடலாவிய ரீதியில் NPP கட’சி முதலிடம்

30

 

இதுவரை வெளியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை பெறும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,

இதுவரை வெளியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை பெறும் கட்சி | The Party Leading Based On The Total Votes

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,329,158 வாக்குகள் – 1,238 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 630,774 வாக்குகள் – 527 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 303,186 வாக்குகள் – 250 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 158,358 வாக்குகள் – 126 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 125,583 வாக்குகள் – 175 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 123,554 வாக்குகள் – 102 உறுப்பினர்கள்

SHARE