இலங்கை தமிழர்களுக்காக போராடும் அஜித் ரசிகர்கள் – ஆதாரம் உள்ளே.

341

ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது.

ajith_fans001

இப்போ வரைக்கும் 8.43 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கிறது. இன்னும் 6 ஆறு நாட்களே இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் தங்கள் வலைப்பகுதியில் ஷேர் செய்து ஓட்டுக்களை போட சொல்லி தங்களது நண்பர்களை கேட்டு வருகின்றனர்.

SHARE