இலங்கை நாட்டுக்கே மிளகாய் விநியோகம் செய்யும் கிராமம்

564

மாத்தளை, கஹல்ல மில்லேகொட பிரதேச கிராமம் ஒன்று நாட்டுக்கே மிளகாய் விநியோகம் செய்யும் அளவுக்கு விளைச்லை மேற்கொண்டு வருவதாக அறிய முடிந்தது.

ஒரு தடவையில் சுமார் இருபதாயிரம் கிலோ மிளகாய் இங்கு விளைச்சல் செய்யபடுவதகவும், இலங்கையில் காய்ந்த மிளகாய் மத்திய நிலையமாக இந்த கிராமமே காணபப்டுவதகவும் தெரிவிக்கபடுகிறது.sele

sele01

sele02

sele03

sele04

sele05

SHARE