இலங்கை வந்துள்ள பிரபல நாயகி

234

வெயில் காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் விடுமுறையாக இருக்கவில்லை. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த கோடை காலத்தை வெளிநாடுகள் செல்கிறார்கள்.

அப்படி சமீபகாலமாக வெளிநாடு சென்றிருக்கும் பல பிரபலங்களில் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வண்ணம் உள்ளது. அதிலும் நிறைய பேர் இலங்கைக்கு வந்துள்ளனர் . காமெடி நடிகர் சதீஷ், கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா, தொகுப்பாளினி பிரியங்கா, பிக்பாஸ் புகழ் ரைசா என இவர்கள் இலங்கைக்கு சமீபத்தில் வந்தனர் .

தற்போது பிரபல நாயகி ஜனனி ஐயரும் இலங்கை வந்துள்ளார் .இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


SHARE