இலங்கை வாழ் முஸ்லீங்களுள் பலர் முஸ்லீம் அரசியல் வாதிகளின் பின்னனியில் ஆயுதம் வைத்திருக்கிறார்கள் தினப்புயல் நேர்காணலின் போது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின்யின் தலைவர் இன்பராசா முஸ்லீம் அரசியல் தலைவர்கள் பற்றி அதிர்ச்சித்தகவல்
https://www.facebook.com/tamilveriyan.tamil.5/videos/159278074960154/
நீங்கள் இராணுவப்புலாளாய்வு உடன் இணைந்து செயற்ப்படவில்லையா ?தமிழ்ஈழவிடுதலைப்போராட்டத்தை எந்தசந்தர்ப்பத்திலும் காட்டிக்கொடுக்க வில்லையா?இன்பராசா அவர்களே நீங்கள் காட்டிக்கொடுத்த துரோகி தானே பலர் கூறுகிறார்கள் உங்கள் பதில் என்ன?