இளைஞர் அணித்தலைவர் சிவகரன் புலனாய்வினரால் கைது – மன்னாரில் பதட்டம்

277

அண்மையகாலமாக தமிழ் மக்களின் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுத்து வருபவரும், தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான சிவகரன் அவர்கள் 27.04.2016 அதாவது இன்று மன்னாரில் வைத்து இரு வெள்ளை வானில் வருகைதந்த புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், ஒரு வெள்ளை வான் சிவகரன் அவர்களின் இல்லத்திற்குச்சென்று வீட்டாரிடம் சம்பவத்தை தெரிவித்துவிட்டுச்  சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மேலதிக விபரங்களை அறியமுடியவில்லை)

maxresdefault

SHARE