இளையதளபதி விஜய் வைத்து இயக்கிய இயக்குனரின் அடுத்த வினோதமான பட பெயர்

192

 

என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா படங்களின் பெயர்கள் வித்தியாச, வித்தியாசமாக உள்ளது. என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

இளைய தளபதி விஜய்யை வைத்து புதிய கீதை படத்தை இயக்கிய ஜெகன்நாத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தலைப்புக்கு இப்படி ஒரு பஞ்சம் வந்துவிட்டதா என்ன? என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்

SHARE