இளைய தளபதிக்கு விநியோகஸ்தர்கள் வைத்த கோரிக்கை

328

இளைய தளபதிக்கு விநியோகஸ்தர்கள் வைத்த கோரிக்கை - Cineulagam

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் திகதி வெளிவரவுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் செய்யவுள்ளனர்.

இப்படத்தின் ஆந்திரா+தெலுங்கானா வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கு விஜய் படங்களுக்கு எப்போதும் சுமாரான ஓப்பனிங் இருக்கும்.

இந்த முறை இதை பெரிதுப்படுத்த தெலுங்கில் இப்படத்தை ப்ரோமோஷன் செய்ய இளைய தளபதி நேரில் வரவேண்டும் என கூறியுள்ளனர். விஜய் செல்வாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE