இளைய தளபதி சூப்பர் ஸ்டார், படங்கள் என இத்தனை படங்களா சந்தோஷ் நாரயணன் கையில்?

319

 

இளையராஜா தான் ஒரு வருடத்திற்கு 10ற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வந்தார். அதை தொடர்ந்து வந்த ரகுமான், ஹாரிஸ்எல்லாம் வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் தான் இசையமைத்தனர்.சூப்பர் ஸ்டார், இளைய தளபதி படங்கள் என இத்தனை படங்களா சந்தோஷ் நாரயணன் கையில்? - Cineulagam

யுவன் வருடத்திற்கு குறைந்தது 5 படங்கள் இசையமைப்பார், இந்நிலையில் சமீபத்தில் இசைத்துறையில் கலக்கி கொண்டிருக்கும்சந்தோஷ் நாரயணன் கையில் இந்த வருடம் 10 படங்கள் உள்ளதாம்.

இதில் சூப்பர் ஸ்டாரின் கபாலி, விஜய்யின் 60வது படம், தனுஷின் கொடி, சந்தானத்தின் சர்வர் சுந்தரம், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும், கார்த்திக் சுப்புராஜின் இறைவி, கார்த்தி நடிக்கும் காஷ்மோரோ, உதயநிதியின் மனிதன், மேலும் பெயரிடாத படம் என மொத்தம் 10 படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

SHARE