தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை எதிர்நோக்கி தளபதி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் சர்ப்ரைஸாக அவர்களுக்கு மேலும் ஒரு விருந்துவுள்ளது.
இப்படத்தின் பாடல்களுடன் தெறி மிரட்டும் ட்ரைலர் ஒன்று வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் தளபதி ரசிகர்களுக்கு டபூள் விருந்து தான்.
மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னணி நடிகர் ஒருவர் வருவது தற்போது வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.