இளைய தளபதி விஜய்யை பாராட்டிய உலகின் முன்னணி நிறுவனம்

240

இளைய தளபதி விஜய்யை பாராட்டிய உலகின் முன்னணி நிறுவனம் - Cineulagam

விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த தெறி படம் வசூல் சாதனை செய்துள்ளது. ஆனால், இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே யு-டியூபில் ஹிட்ஸ், லைக்ஸ் என சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து வெளிவந்த படம் 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை புரிய, தற்போது யு-டியூப் நிறுவனம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தெறி டீசர் 3 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது, இதற்கு தான் அந்நிறுவனம் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளது.

SHARE