இளைய தளபதி விஜய் படங்களில் பாடல்கள் எப்போதும் ஸ்பெஷல் தான்-ஜெயம் ரவி

361

இளைய தளபதி விஜய் படங்களில் பாடல்கள் எப்போதும் ஸ்பெஷல் தான். அவருடைய பாடலுக்காகவே பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயம் ரவி ஆதிபகவான், நிமிர்ந்து நில் என தொடர்ந்து சீரியஸ் படங்களாக நடித்து வந்ததால், இனி ஜாலியான படங்களாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

இதற்காக, இவர் தற்போது நடித்து வரும் அப்பாடக்கர் படத்தில் அதிக கமர்ஷியல் சேர்க்க கூறியிருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் பாடல்கள் விஜய் படத்தில் இடம்பெறும் மாஸ் பாடல்களை போல் இருக்க வேண்டும் என்று ரவி கூறியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

SHARE