இளைய தளபதி விஜய் ரிட்டர்ன், வந்தவுடன் முதல் வேலை இது தான்?

265

இளைய தளபதி விஜய் ரிட்டர்ன், வந்தவுடன் முதல் வேலை இது தான்? - Cineulagam

இளைய தளபதி விஜய் தெறி வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கனடா சென்ற விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளாராம், சென்னை வந்த அடுத்ததாக விஜய்-60 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள உள்ளாராம்.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் இரண்டு சண்டைக்காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாம்.

SHARE