இவ்வளவு அழகான இந்த பெண் வேடம் போட்ட நடிகர் யார் தெரியுமா?

191

அழகாக மேக்கப் போட்டோமா ஆக்ஷன், காதல் காட்சி நடித்தோமோ என்று எந்த நடிகரும் இப்போது இருப்பது இல்லை. தனக்கென்று ஒரு தனி பாணியை அமைக்க நிறைய புதுப்புது விஷயங்களை செய்து வருகின்றனர். அதில் சில நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடித்து நம்மை அசத்தியுள்ளனர்.

தற்போது அந்த வரிசையில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இடம் பெற்றுள்ளார்.

Chanakyathantharam என்ற படத்திற்காக அவர் பெண் வேடத்தில் நடிக்கிறாராம். அப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

SHARE