மதத்தலைவர்கள் பற்றிய செய்திகளில் ஊடகங்கள் ஏன் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன? [ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும் – செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!]
மார்ச்15, 2016
மதத்தலைவர்கள் பற்றிய செய்திகளில் ஊடகங்கள் ஏன்பாரபட்சமாக நடந்து கொள்கின்றன? [ஒரு கோடி கொடுத்துத்தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம்கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும் – செக்ஸ்வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!]
மேரி மாதா சர்ச்சைச் சுற்றியுள்ள இடங்களில் கற்பழிப்பு, செக்ஸ்விவகாரங்கள் நடப்பது ஏன்?: குணடாலாவைச் சுற்றியுள்ள இடங்களில் செக்ஸ்-விவகாரங்கள் பல நடைப்பெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு புண்ணிய ஸ்தலத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வாறு நடக்கலாமா என்று பக்தர்கள் யோசிக்க வேண்டும். கடந்த ஜூலை 2015ல், குணடாலாவில் பெத்லஹேம் காலனியில், ஒரு பெண் ஐந்து நபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[1]. ஒரு 15 வயது பெண் தன்னுடைய காதலுடன், மேரி மாதா சர்ச்சிற்கு போகும் போது, அவனும் அவனது கூட்டாளிகள் நால்வரும் சேர்ந்து, பெத்லஹேம் காலனியில் உள்ள ஒரு அறைக்கு இழுத்துச் சென்று, இரண்டு நாட்களாக கற்பழித்துள்ளனர். அதாவது, காதலிப்பதைப் போல ஏமாற்றி அவளை சீரழித்திருக்கிறான். அந்த காதலன் ஒரு மொபைல் போன் ரிப்பேர் செய்யும் கடையில் வேலைப் பார்த்து வருகிறான். அவனும் அவனது இரு கூட்டாளிகளும் பிடிபட்டனர், மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்[2]. இரண்டு நாட்களாக காணவில்லை என்ற நிலையில் விஜயவாடா முனிசபெல் கார்ப்புரேஷனில் பெருக்கும் வேலையில் உள்ள அப்பெண்ணின் தாயார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இரண்டு நாட்களில் அவர்கள் படங்கள் எடுத்தனரா இல்லையா என்பதனை குறிப்பிடவில்லை. ஏனெனில், விஜயவாடாவில் புழங்கும் ஆபாச வீடியோக்களுக்கு ஆதாரம் தேவையாக உள்ளது.
பொங்கா சுரேஷ் என்ற பாதிரியின் லீலைகள்: பொங்கா சுரேஷ், ஒரு “பாரிஷ் ப்ரீஸ்ட்” அதாவது “மடாலய சாமியார்” என்று குறிப்பிட்டப்படுகிறார். கிருஷ்ணா ஜில்லாவில் இர்க்கும் ஒரு சர்ச் பாதிரியாம். இவர் ஒரு பெண்ணை தொடர்ந்து பாலியல் தொல்லைக்குட்படுத்தி வந்தார். கற்பமுற்றதால், கல்யாணம் செய்து கொள்ள கூறியிருக்கிறார். ஆனால், சர்ச்சின் மானம் கருதி முடியாது என்றார். அப்பெண் பிஷப்பிடம் கூட முறையிட்டிருக்கிறார், ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவில்லை. ஒரு நிலையில் அப்பெண் தான் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என்றாள். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. கத்தோலிக்க மதத்திற்கு எந்த இழுக்கும் வரக்கூடாது, அதனால், இவ்விவகாரத்தை முடித்து விட வேண்டும் என்ற வெறித்தனம் தான் அவர்களிடம் வெளிப்படுகிறது. “6-டிவி” என்ற செனலின் வீடியோ இவ்விவரங்களைக் கொடுக்கிறது. அந்த பாதிக்கப்பட்ட பெண்ணே எல்லா விவரங்களையும் கூறுகிறார்[3]. அப்பெண்ணின் கதி என்ன, குழந்தைப் பெற்றுக் கொண்டாளா இல்லையா என்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை.
தேசிய இளைஞர் கிருத்துவ மாநாட்டில் ஆபாசபடம் /போர்னோகிராபி பற்றி விவாதிக்கப்பட்டது (அக்டோபர் 23-25, 2012): ஹைதராபாதில், “அசெம்பிளி ஆப் காட்” என்ற சர்ச்சின் சார்பில், அக்டோபர் 23-25, 2012 தேதிகளில், தேசிய இளைஞர் கிருத்துவ மாநாடு நடந்தபோது, ஆபாசபடம் / போர்னோகிராபி பற்றி விவாதிக்கப்பட்டது[4]. டுயூக் ஜெயராஜ் என்ற பாதிரி, அதைப் பற்றிய மோசமான விளைவுகளை எடுத்துக் காட்டினார். இருப்பினும், “நான் அதனை ஏன் பார்க்கிறேன் என்றால், திருமணத்திற்கு பிறகு, எப்படி அம்முறைகளை உபயோகப்படுத்தலாம் என்பதனை அறிந்து கொள்ளவே பார்க்கிறேன்”, என்று சொல்வதையும் சுட்டிக் காட்டினார். பொதுவாக கிருத்துவ சாமியார்கள் பிரம்மச்சாரிகளாக, கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டிய நிலையுள்ளது. அப்படியிருக்கும் போது, பாஸ்டர்கள், பாதிரிகள், இவற்றையெல்லாம் அலசுவது வியப்பாக இருக்கிறது. இதனை “நெகட்டிவ் சஜஸ்ஸன்” [Negative suggestion] முறையில் சொல்வதாக எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விளக்கி விட்டு, இதனை செய்யாதே என்று சொல்லக் கூடிய விசயமா இது என்பது நோக்கத்தக்கது. இந்திய சர்ச்சுகளில் கடந்த 40 வருட காலத்தில் ஆயிரக்கணக்கான பாஸ்டர்கள், பாதிரிகள், போதகர்கள், ஏன் பிஷப்புகல் கூட பாலியல் சம்பந்தப்பட்ட கொலைல் கொள்ளை, செக்ஸ், கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர், சிறைகளில் தண்டனை அனுபவித்துள்ளனர். அத்தைய நிலையில், இதைப்பற்றிய வாத-விவாதங்கள் ஏன் என்பதனை அவர்கள் தாம் விளக்க வேண்டும்.
ஊடகங்களின் பாரபட்ச முறையிலான அணுகுமுறை, செய்திவெளியீடு முதலியன[5]: மதத்தலைவர்கள், மடாலய குருக்கள், செமினரி பாதிரிகள், என பலர் இந்தியா முழுவதும், பல மாவட்டங்களில் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை ஊடகங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன. இப்பொழுது, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களைத் தவிர, பெரிய-பெரிய பத்திரிக்கைக்காரர்கள், எழுத்தாளர்கள் முதலியோர் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளகளில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், அவை பாரபட்சம், ஒருதலப்பட்சம், குறிப்பிட்ட மதங்களுக்கு ஆதரவு-எதிர்ப்பு என்ற நிலைகளில் தான் உள்ளன. குறிப்பாக மார்ச் 10-14 20216 தேதிகளில் இந்தியாவில் அத்தகைய மற்றும் நல்ல நிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளன. ஆனால், அவை திரிக்கப்பட்டுள்ளன. மார்ச் 11-23 தேதிகளில் “உலக கலாச்சார விழா” யமுனை ஆற்றங்கரையில் நடந்த போது, பிரபு சாவ்லா, சேகர் குப்தா, பர்கா தத், சித்தார்த் வரதராஜன், சபா நக்வி, ராஜ்தீப் சர்தேஸாய், முதலியோர் அதனை மோசமாக விவரித்தனர், விமர்சித்தனர், குறைகூறினர். ஆனால், விஜயவாடா போர்னோகிராபி பற்றி கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்த்ல், நித்தியானந்தா கோவில்களுக்குச் சென்றது அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பழைய விவாகரங்களைக் குறிப்பிட்டு கோவிலுக்குச் சென்றார், என்று விவரித்தன. ஆனால், கற்பழிப்பு வழக்கில் உலகப் புகழ் பெற்ற ஜோசப் பழனிவேல் ஜெயபால், மறுபடியும் பணியில் அமர்த்தப்பட்டதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை[6]. இத்தகைய போக்கை செக்யூலரிஸம் என்பதா, செலக்டிவ் அம்னிசியா [குறிப்பிட்ட விசயங்களை மற்றும் மற்ந்து விடுவது] என்று கொள்வதா என்று தெரியவில்லை.
இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!
ஆசாத் ரௌபின் “சிலீஸ்” கதை பழையது. ஆதை இப்பொழுது மறுபடியும் எடுத்து, புதியது போல படம் போட்டுக் காட்டுகிறார்கள். ஆகவே, இது மறுபடியும் பதிவூட்டப்படுகிறது.
லீனா கபூர் என்ற மும்பை மாடல் மற்றும் அழகி அசாத் ரௌப் தன்னுடன் இருந்து வாழ்ந்து, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்தார்.
ஆனால், அம்பயரான ரௌப், இந்த தடவை தனது கிரிக்கெட்டில் “கிளீன் போல்ட்” ஆனாலும், முதலில் மறுத்தார்.
நொந்து போன லீனா அவர் எப்படி தன்னுடன் இருந்தார், சாப்பிட்டார், கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார் என்பதையெல்லாம் விளக்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டார்.
அந்நிய நிர்வாணம், விளையாட்டு, விளையாட்டு வீரர்களின் யோக்கியதை இப்படி இருக்கும் போது, அந்நாட்டவர் எப்படி இந்தியர்களை விமர்சிக்க முடியும்?
ஒழுக்கமான மனிதர்களைப் பற்றி இங்கு விவாதிக்கப்படவில்லை.
ஆனால், மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக, அல்லது குறைக் கண்டுபிடித்து விமர்சிப்பது போல, இந்தியர்கள் மீது பிரச்சார ரீதியில் தாக்கி வருகின்றனர், மேனாட்டு அறிவுஜீவிகள், ஊடகங்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான இந்திய கைகூலிகள்.
அவர்கள், இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
ஒருவன் மற்றொருத்தியுன் இருக்கிறான், படுக்கிறான், ஏமாற்றுகிறான் என்கிறார்கள்.
நிர்வாணமான புகைப்படங்கள் எடுக்க பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.
நிர்வாணமாக உடம்பைக் காட்டுகிறார்கள் – போஸ் கொடுக்கிறர்கள்.
அவற்றை வெளியிடவும் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், தொடர்ந்து இந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்நிய நிர்வாணம், விளையாட்டு, விளையாட்டு வீரர்களின் யோக்கியதை இப்படி இருக்கும் போது, அந்நாட்டவர் எப்படி இந்தியர்களை விமர்சிக்க முடியும்?