ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான அரசின் தான்தோன்றித்தனமான நிலைப்பாடும் தமிழ் அரசியல் தலைமைகளின் தொடர்ச்சியான பொய் பிரச்சாரமும் ,எமாற்றும் தன்மையும் இணக்க அரசியல் என்ற போர்வையில் அரசுடன் வைத்திருக்கும் கூட்டு உறவு எந்த வகையிலும் தமிழர்களுக்கு நன்மையில்லை இது பதவியில் உள்ள உங்களுக்குத்தான் நன்மை .. போலியான எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கி உங்களை பொம்மைகளாக்கி தாங்கள் உத்தம புருசர்கள் என கபட நாடகம் ஆடுகின்றார்கள் ரணலின் கூட்டு அரசு எனவே எம் மக்கள் உங்கள் மீது வைத்திருந்த கடைசி ஒரு துளி நம்பிக்கையும் சென்ற வருட இறுதியுடன் முடிந்து விட்டது எனவே இந்த போலியான ,பொய்யான அரசின் கூட்டு உறவை தூக்கி எறிந்து விட்டு மக்களிடம் வந்து மக்களுக்காக அரசை நோக்கி அழுத்தங்களை கொடுங்கள் இல்லையேல் நிச்சயமாக சொல்கின்றேன் மீண்டும் எம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும்…..