கனடாவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர், மார்க்கம் தோன்கில் தொகுதியில் நேரடியாக களமிறங்கிச் செயற்பட்டுவருகின்றார்.
இதேவேளை அத் தொகுதியில் கன்சவேர்டி கட்சியின் சார்பில் ஈழத் தமிழரான ராகவன் பரஞ்சோதி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் குறித்தும், ஈழத் தமிழர்களுக்கு இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இத் தேர்தலை கனேடிய அரசாங்கம் எவ்வாறு பார்க்கிறது என்பது குறித்தும், விளக்கியுள்ளார்.
இத் தேர்தல் குறித்து லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில்,