உங்கள் ஆயுளின் அளவு நீடிக்க வேண்டுமா? இந்த உணவை சாப்பிடுங்க!

295

ஒவ்வொரு மனிதனுக்கும் நீண்ட நாட்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.

இதற்கு சீரான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது.

நொறுக்குத்தீனிகள், துரித உணவுகளுக்கு நோ சொல்லிவிட்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உங்களின் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவகேடோ

அவகேடோ பழத்தில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் K போன்றவை ஏராளமாக உள்ளதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

SHARE