தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள், மார்க்கெட் இருக்கும் வரை தான் உச்சத்தில் இருக்க முடியும். ஆனால், மார்க்கெட் குறைய தொடங்கினால் சீரியலில் கூட இவர்களை பார்ப்பது கடினம். அந்த வகையில் கடந்த 3 வருடத்தில் ஹீரோயின்கள் சந்தித்த தோல்விப்படங்களை பார்ப்போம்.
நயன்தாரா
- நண்பேண்டா
- மாஸ்
- திருநாள்
- காஷ்மோரா
சமந்தா
- பெங்களூர் நாட்கள்
- 10 எண்றதுக்குள்ள
- தங்கமகன்
காஜல் அகர்வால்
- பாயும் புலி
- கவலை வேண்டாம்
ஹன்சிகா
- புலி
- வாலு
- போக்கிரி ராஜா
- உயிரே உயிரே
- போகன்
கீர்த்தி சுரேஷ்
- தொடரி
- பைரவா
தமன்னா
- வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க
- கத்திச்சண்டை
த்ரிஷா
- நாயகி
- தூங்காவனம்
- சகலகலா வல்லவன்
அனுஷ்கா
- இஞ்சி இடுப்பழகி
ஸ்ருதிஹாசன்
- புலி
அஞ்சலி
- சகலகலா வல்லவன்
- இறைவி
- மாப்ள சிங்கம்