முதலில் எந்த நட்சத்திரத்திற்கு என்ன கல் என்று பார்ப்போம்!
அசுவணி – வைடூரியம்
பரணி – வைரம்
கிருத்திகை – மாணிக்கம்
ரோகிணி – முத்து
மிருகசீரிடம் – பவளம்
திருவாதிரை – கோமேதகம்
புனர்பூசம் – புஷ்பராகம்
பூசம் – நீலம்
ஆயில்யம் – மரகதம்
மகம் – வைடூரியம்
பூரம் – வைரம்
உத்திரம் – மாணிக்கம்
அஸ்தம் – முத்து
சித்திரை – பவளம்
சுவாதி – கோமேதகம்
விசாகம் – புஷ்பராகம்
அனுசம் – நீலம்
கேட்டை – மரகதம்
மூலம் – வைடூரியம்
பூராடம் – வைரம்
உத்திராடம் – மாணிக்கம்
திருவோணம் – முத்து
அவிட்டம் – பவளம்
சதயம் – கோமேதகம்
பூரட்டாதி – புஷ்பராகம்
உத்திரட்டாதி – நீலம்
ரேவதி – மரகதம்
கற்களின் தரம் அறிவது எப்படி???
முத்து – நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் – கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் – குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் – சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் – உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் – பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்பராகம் – சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் – பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் – பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.