ஒவ்வொரு ராசிக் காரர்களும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள். அனைவரும் ஒரு சூழலில் ஒரே மாதிரி எல்லா செயல்படுவதில்லை. இதற்கு காரணம் அவரவர் தனிப்பட்ட குணாதிசயங்கள், எண்ண அலைகள் தான். ஒரு ராசிக் காரருக்கு மாதத்தின் எந்தெந்த நாட்கள் எல்லாம் அதிர்ஷ்மாகவும், துரதிஷ்டமாகவும் அமையும் என இங்கு காணலாம்
மேஷம் – அதிர்ஷ்டம்!
மேஷ ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31.
மேஷம் – துரதிஷ்டம்!
மேஷ ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 19, 20, 23, 24, 27, 28.
ரிஷபம் – அதிர்ஷ்டம்!
ரிஷப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 18, 25, 26
ரிஷபம் – துரதிஷ்டம்!
ரிஷப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.
மிதுனம் – அதிர்ஷ்டம்!
மிதுன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 25, 26
மிதுனம் – துரதிஷ்டம்!
மிதுன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.
கடகம் – அதிர்ஷ்டம்!
கடக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 19, 11, 20, 27, 28
கடகம் – துரதிஷ்டம்!
கடக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31.
சிம்மம் – அதிர்ஷ்டம்!
சிம்ம ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30
சிம்மம் – துரதிஷ்டம்!
சிம்ம ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 6, 9, 10, 27, 28.
கன்னி – அதிர்ஷ்டம்!
கன்னி ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 14, 15, 16, 23, 24
கன்னி – துரதிஷ்டம்!
கன்னி ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30.
துலாம் – அதிர்ஷ்டம்!
துலா ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 17, 18, 25, 26
துலாம் – துரதிஷ்டம்!
துலா ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 9, 10, 11, 14, 15, 31.
விருச்சிகம் – அதிர்ஷ்டம்!
விருட்சிக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 19, 20, 27, 28
விருச்சிகம் – துரதிஷ்டம்!
விருட்சிக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 6, 7, 8, 12, 13, 16, 17, 18.
தனுசு – அதிர்ஷ்டம்!
தனுசு ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31
தனுசு – துரதிஷ்டம்!
தனுசு ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 9, 10, 14, 15, 16, 19, 20.
மகரம் – அதிர்ஷ்டம்!
மகர ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 6, 14, 15, 23, 24, 31
மகரம் – துரதிஷ்டம்!
மகர ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 11, 12, 23, 17, 18, 21, 22.
கும்பம் – அதிர்ஷ்டம்!
கும்ப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 6, 7, 8, 17, 18, 25, 26
கும்பம் – துரதிஷ்டம்!
கும்ப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 14, 15, 19, 20, 23, 24.
மீனம் – அதிர்ஷ்டம்!
மீன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 11, 19, 27, 28
மீனம் – துரதிஷ்டம்!
மீன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 16, 17, 18, 21, 22, 25, 26.
– See more at: http://www.manithan.com/news/20170522127213#sthash.RC9IPkAR.dpuf