உச்சக்கட்ட கோபத்தில் விஜய், சிம்பு ரசிகர்கள்

203

i-can-dance-in-vijay-movies-but-he-cant-says-simbu

தமிழ் சினிமாவில் தனக்கென்று மாஸ் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் விஜய். இவருடைய ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் படம் வரவில்லை என்றாலும் ரசிகர்களை இன்று வரை இழக்காமல் இருப்பவர் சிம்பு, இவர்கள் இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது.

விஜய் படம் வருகிறது என்றாலே பல சங்கங்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த ஆரம்பித்துவிடும், படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என்று போராட்டம் செய்யும்.

அதேபோல் சிம்பு தும்மினால் கூட பல சங்கங்கள் கேஸ் போட வந்து விடுவார்கள், இந்நிலையில் பெங்களூரில் கலவரம் எல்லை மீறியுள்ளது.

ஆனால், தற்போது வரை எந்த ஒரு சங்கமும் போராட்டம் நடத்தவில்லை, எதிர்த்துக்கூட குரல் கொடுக்கவில்லை, இதை பார்த்த விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் டுவிட்டரில் கோபமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

SHARE