பல பிரபலங்கள் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் அவர்களின் புகழ் என்றும் அழிந்ததில்லை. அந்த அந்த வரிசையில் ஒருவர் தான் அசாத்தியங்களை சாத்தியமாக்கியவர் புரூஸ் லீ.
இந்தப் பெயரை அறியாதவர்கள் யாருமே இருந்துவிட முடியாது. அந்த அளவிற்கு பல சாதனைகளை செய்து ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் எண்ட்ர் தி டிராகன் என்ற திரைப்படம் வெளியானது, ஆனால் இப்படம் வெளியாகும் முன்பே புரூஸ்-லீ மறைந்தார். இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
ஒர்க் அவுட்
இந்நிலையில் புரூஸ் லீ உடலை கட்டுக்கோப்பாக வைக்க அவர் செய்த உடற்பயிற்ச்சி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.