உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை தரும் பூண்டு இஞ்சி தேநீர்

415
கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

பூண்டு இஞ்சி தேநீர்
தேவையான பொருட்கள்:

பூண்டு – 3-4 பல்
தண்ணீர் –  ஒரு தம்ளர்
இஞ்சி – ஒரு துண்டு
தேன் – சுவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை

ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சேர்க்கவும்.

அடுத்து அதில் பூண்டை நசுக்கி சேர்க்கவும்.

உங்கள் சுவைக்கு ஏற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

இதோ…சூடான சக்திமிகுந்த பூண்டு இஞ்சி தேநீர் தயார்…
SHARE