உடல் எடையை குறைத்த அனுஷ்கா

126

நடிகை அனுஷ்கா உடல் எடையை அதிகரிக்க சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். பலரும் அவர் குண்டாக இருப்பதை கடுமையாக விமர்சித்ததால் அவர் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிகிச்சையின் மூலம் அவர் உடல் எடையை பெரிய அளவில் குறைத்துள்ளார்.

அவர் சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இது அனுஸ்கா தானா என கூறும் அளவுக்கு அவர் மெலிதாகியுள்ளார்.

வைரலாக பரவும் அந்த புகைப்படங்கள் இதோ..

SHARE