உடல் எடையை குறைத்த நித்யா மேனன்

141

மெர்சல் படத்தில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நித்யா மேனன். இப்படத்திற்காக இவருக்கு விருதுகள் கூட பல கிடைத்தது.

இப்படத்தில் நித்யா மேனன் மிகவும் உடல் எடை போட்டு ஆளே முன்பு போல் இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்தனர்.

ஆனால், சமீபத்தில் உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக ஆகிவிட்டார், பார்ப்பவர்களே இது நித்யா மேனன் தானா என்று அசந்து போகிறார்கள், இதோ அந்த புகைப்படம்…

SHARE