உடல் எடை குறைப்பதற்காக லண்டன் சென்ற சிம்பு

151

நடிகர் சிம்பு தற்போது உடல் எடை குறைப்பதற்காக பயிற்சி பெற லண்டன் சென்றுள்ளார். விரைவில் தன் தநம்பியின் திருமணத்திற்காக திரும்பி இந்தியா வருவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சிம்பு தற்போது எடுத்துள்ள ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிம்புவின் உருவம் முழுதாக தெரியவில்லை என்பதால் எடையை குறைத்துவிட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

SHARE