முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபல நடிகையாக வளர்ந்து வருகின்றார்.
சமீபத்தில் கூட தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் பூஜா அணிந்து வந்த உடை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது, அவரின் உடல் பாகங்கள் வெளியே தெரியும்படி அணிந்து வந்தது சர்ச்சையானது, இதோ…