உடைகிறது பாண்டவர் அணி? அதிர்ச்சி ரிப்போர்ட்

210

உடைகிறது பாண்டவர் அணி? அதிர்ச்சி ரிப்போர்ட் - Cineulagam

நடிகர் சங்க தேர்தலின் போது ஒன்றாக இணைந்து செயல்பட்டு நாசரின்பாண்டவர் அணி வெற்றி பெற்றது. ஆனால், ஒரு சில நாட்களாகவே இந்த அணியினருக்குள் மோதல் இருப்பதாக கூறப்பட்டது.

சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் கூட ஜே.கே.ரித்திஷ்ஆதரவாளர்களை ஓரங்கட்டியதாக கூறப்பட்டது. இதுக்குறித்து ரித்திஷ் கூறுகையில் ‘ நடிகர் சங்கத்தில் பொன்வண்ணன் ஆதிக்கம் செய்வதாக புகார்கள் உள்ளது.

அவரால் தான் பாண்டவர் அணிக்கு பிரச்னை என்று கருதுகிறேன், பிரச்னைகள் இல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்’ என கூறியுள்ளார்.

SHARE