உணர்ச்சிவசப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்

221

லட்சுமி ராமகிருஷ்ணன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் நல்ல நடிகை என்பதை தாண்டி மிகச்சிறந்த இயக்குனர் என்பதை தன் அம்மணி படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.

இந்நிலையில் அம்மணி படத்திற்கு பெரிய ப்ரோமோஷன், விளம்பரம் ஏதும் இல்லை, ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாரட்டி வருகின்றனர்.

விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட லட்சுமி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் நன்றியை எல்லோருக்கும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் மிகு குறைந்த திரையரங்குகளிலேயே ரிலிஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

lr

SHARE