உணவிற்காக ஓடத் தொடங்கிய தங்க மகன் உசைன் போல்ட்…

352

உசேன் போல்ட் அல்லது யூசைன் போல்ட் என்கின்ற வேகமான வீரர் ஜமேக்காவில் பிறந்த தடகள ஓட்ட வீரர். இவர் பல்வேறு வகையிலும் சிறப்பான சாதனைகளை தடகளத்தில் பதித்துள்ள ஓர் சாதனை வீரர் என்றே கூற வேண்டும்.

மதிய உணவிற்காக ஓட்டத்தை கையிலெடுத்தவர் இவர். இவரது ஓட்டப்பாதை வரலாறு மிக மிக சுவாரசியம் மிக்கதொரு கதை. இவரது விரைவோட்ட சாதனைகள் இவருக்கு ‘மின்னல் வேக போல்ட்’ என்ற ஊடகப் புனைப்பெயரையும். வழங்கப்பட்டிருந்தது.

இவரின் சிறு வயது வாழ்க்கை வெறும் சுவாரசிய கதை மட்டுமல்ல அனைவருக்கும் ஓர் வெற்றிக்கான உந்துதலையும் ஆர்வத்தையும் சோர்வடையா மன உறுதியையும் நிச்சயம் ஏற்படுத்தும்.

உசேன் போல்ட் வெற்றி வீரனாக ஓர் சாதனை வீரனாக மாறவும், காரணங்களும் அவருடைய சாதனைப் பயணத்தையும் வித்தியாசமான சிறுவயது கதையையும் பற்றிய ஓர் தொகுப்பே இது…

SHARE