உதவி என்று கேட்பவர்களுக்கு மனதார உதவி செய்த நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

116

 

தமிழ் சினிமாவில் 90களில் உச்சத்தில் இருந்த மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த். நடிப்பில் டாப்பில் வந்த விஜயகாந்த் அரசியலிலும் கலக்க ஆரம்பித்தார்.

இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், திரை உலகில் அறிமுகமான 1980ம் ஆண்டிலேயே நீரோட்டம்,சாமந்திப்பூ, தூரத்து இடி முழங்குது என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்தார்.

அவருக்கு ஆரம்பகாலகட்ட படங்களே நல்ல ஹிட் கொடுக்க நடிகராக மட்டும் இல்லாது தயாரிப்பாளராகவும் களமிறங்கினார்.

சொத்து மதிப்பு
அரசியலில் எதிர்க்கட்டி தலைவர் என்ற அளவிற்கு மளமளவென வளர்ந்து வந்த அவரது கட்சி இப்போதும் உள்ளது ஆனால் அந்த அளவிற்கு பெரிய அளவில் இல்லை.

விஜயகாந்த் அவர்களும் உடல்நலக் குறைவால் இப்போது விட்டிலேயே முடங்கிவிட்டார். உதவி என கேட்பவர்களுக்கு மனதார உடனே உதவும் நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் கூறப்படுகிறது.

SHARE