சினிமாவில் நடிகர்களிடம் இருக்கும் நட்புணர்வு போலவே சின்னத்திரை பிரபலங்களிடமும் உள்ளது. தன்னுடைய காமெடியான நிகழ்ச்சி தொகுப்பு மூலம் தனி வழி ஆரம்பித்து அதில் பயணித்து வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா.
இவருக்கு இன்று திருமண நாள், பிரபலங்கள் பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா தன்னுடைய டுவிட்டரில், பிரியங்கா இன்று உன்னுடைய பிறந்தநாள் என்று நினைத்துவிட்டேன், மன்னித்து விடு.
திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி டுவிட் போட்டுள்ளார்.