2016 ம் ஆண்டுக்கான கா.போ.த உயர்தரப்பரிட்சை நாடளாவிய ரீதியில் 02.08.2016 காலை 8.30 ஆரம்பமாகியது இம்முறை உயர்தரபரிட்சை 2.204 பரிட்சை மத்திய நிலையங்களில் இன்று முதல் 27 ம் திகதிவரை நடைபெறவுள்ளது உயர்தரப்பரிட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரிட்சாத்திகள் தோற்றவுள்ளனர் இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரிட்சார்த்திகள் எனவும் 74 ஆயிரத்து 614 தனியார் பரிட்சாத்திகள் எனவும் பரிட்சை அணையாளர் தெரிவித்தார்