உயர் குருதியமுக்கம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவை நாடுகின்றீர்களா?

276

உடல் நலம் நன்றாக இருப்பினும், உங்கள் குருதியமுக்கம் அதிகரிக்கையில் நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவை நாடக் கூடும். ஆனால் அது தவறு என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன.

2002 ஆம் ஆண்டளவில் உயர் குருதியமுக்கம் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு செல்லும் நோயாளர்களின் எண்ணிக்கை 64 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (6)

இது தொடர்பாக Toronto ஆய்வாளர்கள் கூறுகையில்,

வீட்டு கண்காணிப்பானது உயர்குருதியமுக்கம் ஏற்படுகையில் நோயாளர்கள் அவசர சிகிச்சையை நாட வழிவகுக்கின்றது என்கின்றார்கன்.

ஆனாலும், எல்லா உயர்குருதியமுக்கமும் அவசர சிகிச்சைக்குரிய நிலைமையல்ல என அவர்கள் மேலும் தெருவிக்கின்றனர்.

மேற்படி, ஆய்வில் அவசர சிகிச்சையை நாடுவோர் எண்ணிக்கை வருடா வருடம் 15 793 இலிருந்து 25 950 வரையில் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

அதேநேரம், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 9.9 வீதத்திலிருந்து 7.1 வீதமாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE