உயிர் உங்களுடையது தேவி.. இணையத்தை கலக்கும் ஸ்ரீதிவ்யா புகைப்படம்

117

 

ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தம்மில் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.

இப்படத்தை அடுத்து ஜீவா, வெள்ளைக்கார துர, ஈட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த ஸ்ரீதிவ்யா ரெய்டு என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

புகைப்படங்கள்
இந்நிலையில் ரெய்டு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா, சேலையில் செம்ம அழகாக போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா.

SHARE