மேற்படி அமைப்பினர் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் ஊடாக வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர்ஊற்று முள்ளியவளையை வசிப்பிடமாகக்கொண்ட சந்திரகுமார் எழில்லரசி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ருபா 50000.00மும் மற்றும் கொட்டடி யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோ.யோகசுதர்சன் என்பவருக்கு 50000.00ரூபாவும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.