உலககோப்பை கிரிக்கெட்: பெய்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும்– ரிக்கி பாண்டிங்

442

ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் காயம் அடைந்து ஆபரேசன் செய்துள்ளார். அவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவன் சுமித்தை அனைத்து நிலைக்கும் கேப்டனாக நியமிக்க இயன் சேப்பல், ஹாரிஸ் ஆதரவு தெரிவித்து இருந்தன. இதனால் ஒருநாள் போட்டிக்கும் அவரே கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பெய்லிக்கு பாண்டிங் தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

SHARE