உலகக்போப்பை கனவு சிதைந்து போனது

177

2018 கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் நாக் அவுட் சுற்றில் உருகுவேயின் தடுப்பு வியூகத்தை உடைக்க முடியாமல் ரொனால்டோவின் போர்ச்சுகள் அணி வெளியேறியதால் உலகக்கோப்பை கனவு சிதைந்துபோனது.2022-ல் அடுத்த உலகக்கோப்பையின் போது ரொனால்டோவுக்கு வயது 38 ஆகியிருக்கும்.இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் டொனால்டோ கூறியதாவது, எதிர்காலம் பற்றி பேசுவதற்கு இதுவல்ல நேரம். இது மட்டுமல்ல வீர்ர்கள், பயிற்சியாளர் என்று யாரைப்பற்றியும் எதுவும் கூற இது தருணமல்ல.ஆனால் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக் போர்ச்சுகல் தொடர்ந்து திகழும் என்று நான் உறுதியளிக்கிறேன். இளமையும் லட்சியமும் கொண்ட அணி நம்மிடம் உள்ளது” என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.

ஆனால், உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிவிட்டதால் அடுத்தது என்ன என்பது குறித்து கூறுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.போர்ச்சுகலுக்கு ஆடுவாரா அல்லது கிளப் கால்பந்துடன் நிறுத்திக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

SHARE